×

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து: சேலம் கோட்டம் ரயில்வே தகவல்

உதகை: மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுகிறது என சேலம் கோட்டம் ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையால் மலை ரயில் தண்டவாளத்தில் மண், பாறைகள் சரிந்து விழுந்தன, மண், பாறைகள் சரிந்து விழுந்ததால் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட மலை ரயில் பாதியிலேயே திரும்பியது.

The post மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து: சேலம் கோட்டம் ரயில்வே தகவல் appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Utakai ,Hill ,Salem Kottam Railway ,Uthakai ,Dinakaran ,
× RELATED கோவை மேட்டுப்பாளையம் ரோடு...